குடிசெயல் வகை
The Way of Maintaining the Family
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kutiseyvaark Killai Paruvam Matiseydhu
Maanang Karudhak Ketum
Understand the idea · English meaning
As a family sufers by (one’s) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family.
Connect it to life today · Modern meaning
Those working to improve their family's life cannot wait for a special season; laziness and wounded pride only make things worse. For example, delaying a job application because the work seems beneath you can leave the whole household struggling longer.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.
Kalaignar
கலைஞர் : தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்