The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Sellaan Kizhavan Iruppin Nilampulandhu
Illaalin Ooti Vitum
Understand the idea · English meaning
If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.
Connect it to life today · Modern meaning
Land needs its owner’s regular attention; when it is neglected, it stops rewarding the person who depends on it. For example, a garden left unchecked becomes dry and unproductive, just as a neglected responsibility slowly withdraws its benefits.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.
Kalaignar
கலைஞர் : உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்