Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

இரவு

Mendicancy

பொருட்பால் · WealthKural 1056 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1056

Tamil original

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்.

Read the sounds · Transliteration

Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai
Ellaam Orungu Ketum

Understand the idea · English meaning

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.

Connect it to life today · Modern meaning

Meeting people who do not hide their resources can lift the whole burden of poverty from those who ask. A fair relief fund that gives promptly can turn a desperate week into a manageable one.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.

Kalaignar

கலைஞர் : இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்