Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

குறிப்பறிதல்

Recognition of the Signs

காமத்துப்பால் · LoveKural 1099 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1099

Tamil original

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

Read the sounds · Transliteration

Edhilaar Polap Podhunokku Nokkudhal
Kaadhalaar Kanne Ula

Understand the idea · English meaning

Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

Connect it to life today · Modern meaning

Lovers may look at each other in public as if they were strangers. At a family gathering, two people in love might keep their faces neutral while sharing a private understanding.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

Kalaignar

கலைஞர் : காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்