Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நலம் புனைந்துரைத்தல்

The Praise of her Beauty

காமத்துப்பால் · LoveKural 1118 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1118

Tamil original

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.

Read the sounds · Transliteration

Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi

Understand the idea · English meaning

If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

Connect it to life today · Modern meaning

The moon would be worthy of love only if it could shine like the beloved's face. When a familiar song reminds someone of a loved one, even the song feels special because of that association.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

Kalaignar

கலைஞர் : முழுமதியே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக