காதற் சிறப்புரைத்தல்
Declaration of Love"s special Excellence
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Kannullaar Kaadha Lavaraakak Kannum
Ezhudhem Karappaakku Arindhu
Understand the idea · English meaning
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.
Connect it to life today · Modern meaning
The speaker will not even apply eye makeup because the beloved is imagined as living inside the eyes and might be hidden. It playfully shows how completely a loved one occupies someone's attention.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.
Kalaignar
கலைஞர் : காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்