Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

நினைந்தவர் புலம்பல்

Sad Memories

காமத்துப்பால் · LoveKural 1210 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1210

Tamil original

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்

படாஅதி வாழி மதி.

Read the sounds · Transliteration

Vitaaadhu Sendraaraik Kanninaal Kaanap
Pataaadhi Vaazhi Madhi

Understand the idea · English meaning

May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul.

Connect it to life today · Modern meaning

She asks the moon not to set, so its light can help her search for the beloved who has gone away. Someone waiting for a distant loved one may linger outside at night, hoping for one more glimpse or sign.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

Kalaignar

கலைஞர் : நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக