Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralLove

கனவுநிலை உரைத்தல்

The Visions of the Night

காமத்துப்பால் · LoveKural 1214 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1214

Tamil original

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்

நல்காரை நாடித் தரற்கு.

Read the sounds · Transliteration

Kanavinaan Untaakum Kaamam Nanavinaan
Nalkaarai Naatith Thararku

Understand the idea · English meaning

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.

Connect it to life today · Modern meaning

Her dreams bring her the beloved who does not come to her in waking life, and that reunion gives her joy. When someone is absent, the mind may create the meeting that real life has denied.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.

Kalaignar

கலைஞர் : நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது