Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

அழுக்காறாமை

Not Envying

அறத்துப்பால் · VirtueKural 162 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 162

Tamil original

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

Read the sounds · Transliteration

Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum
Azhukkaatrin Anmai Perin

Understand the idea · English meaning

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.

Connect it to life today · Modern meaning

Among everything a person could hope to achieve, few things matter as much as simply not envying anyone else's success. It clears a surprising amount of space in your life. For example, someone who can be truly happy for a sibling's achievement, without a flicker of resentment, tends to feel lighter and freer than someone who's always comparing.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

Kalaignar

கலைஞர் : யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை