Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

புலால் மறுத்தல்

Abstinence from Flesh

அறத்துப்பால் · VirtueKural 252 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 252

Tamil original

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

Read the sounds · Transliteration

Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi
Aangillai Oondhin Pavarkku

Understand the idea · English meaning

As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.

Connect it to life today · Modern meaning

We do not truly possess wealth if we cannot protect or use it wisely; in the same way, we cannot claim compassion while choosing to eat flesh. Kindness has to shape our choices, not just our words. For example, a person who speaks gently but ignores suffering when convenient is missing the point.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.

Kalaignar

கலைஞர் : பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை