Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

தவம்

Penance

அறத்துப்பால் · VirtueKural 265 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 265

Tamil original

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

Read the sounds · Transliteration

Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam
Eentu Muyalap Patum

Understand the idea · English meaning

Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).

Connect it to life today · Modern meaning

Serious self-discipline is valued because it helps people reach what they truly seek. Focused effort can turn a wish into an achievement. For example, a student who follows a demanding study plan is more likely to reach a difficult goal.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

Kalaignar

கலைஞர் : உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்