Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

கூடா ஒழுக்கம்

Imposture

அறத்துப்பால் · VirtueKural 280 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 280

Tamil original

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

Read the sounds · Transliteration

Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththadhu Ozhiththu Vitin

Understand the idea · English meaning

There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.

Connect it to life today · Modern meaning

A shaved head, long hair, or any other outward sign is unnecessary if a person truly leaves behind the conduct that wise people reject. Real renunciation is shown in behavior, not costume. For example, someone who gives up cruelty and dishonesty needs no special appearance to prove their change.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.

Kalaignar

கலைஞர் : உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்