Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஊழ்

Fate

அறத்துப்பால் · VirtueKural 378 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 378

Tamil original

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின்.

Read the sounds · Transliteration

Thurappaarman Thuppura Villaar Urarpaala
Oottaa Kazhiyu Menin

Understand the idea · English meaning

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them sufer the hindrances to which they are liable, and they pass away.

Connect it to life today · Modern meaning

The verse suggests that even people without possessions may not be free to renounce worldly life, because difficult circumstances still hold them back. For example, someone may long for a quiet spiritual life but remain responsible for caring for family members.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

Kalaignar

கலைஞர் : நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்