Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

ஊழ்

Fate

அறத்துப்பால் · VirtueKural 380 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 380

Tamil original

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

Read the sounds · Transliteration

Oozhir Peruvali Yaavula Matrondru
Soozhinun Thaanmun Thurum

Understand the idea · English meaning

What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

Connect it to life today · Modern meaning

The verse presents fate as a force that can outlast our attempts to avoid it, encouraging humility about what we cannot control. For example, a carefully planned trip may be changed by a sudden emergency, even though wise preparation still matters.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

Kalaignar

கலைஞர் : இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?