Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குற்றங்கடிதல்

The Correction of Faults

பொருட்பால் · WealthKural 431 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 431

Tamil original

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்

பெருக்கம் பெருமித நீர்த்து.

Read the sounds · Transliteration

Serukkunj Chinamum Sirumaiyum Illaar
Perukkam Perumidha Neerththu

Understand the idea · English meaning

Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.

Connect it to life today · Modern meaning

A leader becomes truly great by keeping pride, anger, and degrading desires under control. For example, a manager who accepts criticism calmly earns more respect than one who uses power to intimidate people.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

Kalaignar

கலைஞர் : இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்