Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குற்றங்கடிதல்

The Correction of Faults

பொருட்பால் · WealthKural 434 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 434

Tamil original

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே

அற்றந் த்ரூஉம் பகை.

Read the sounds · Transliteration

Kutrame Kaakka Porulaakak Kutrame
Atran Tharooum Pakai

Understand the idea · English meaning

Guard against faults as a matter (of great consequence; for) faults are a deadly enemy.

Connect it to life today · Modern meaning

A person's own faults are a more dangerous enemy than any outside rival, so protecting character must come first. For example, stopping a small lie before it grows into a cover-up can save a whole team's trust.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

Kalaignar

கலைஞர் : குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்