Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

தெரிந்து தெளிதல்

Selection and Confidence

பொருட்பால் · WealthKural 503 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 503

Tamil original

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

Read the sounds · Transliteration

Ariyakatru Aasatraar Kannum Theriyungaal
Inmai Aridhe Veliru

Understand the idea · English meaning

When even men, who have studied the most dificult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

Connect it to life today · Modern meaning

Even a highly educated person can still have blind spots. For example, a top student should still ask questions and accept feedback before leading a difficult project.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

Kalaignar

கலைஞர் : அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது