Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

செங்கோன்மை

The Right Sceptre

பொருட்பால் · WealthKural 542 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 542

Tamil original

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல் நோக்கி வாழுங் குடி.

Read the sounds · Transliteration

Vaanokki Vaazhum Ulakellaam Mannavan
Kol Nokki Vaazhung Kuti

Understand the idea · English meaning

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

Connect it to life today · Modern meaning

People thrive under fair and responsible leadership, just as living things depend on rain. For example, students work and learn better when their school has clear rules that apply equally to everyone.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.

Kalaignar

கலைஞர் : உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது