Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

செங்கோன்மை

The Right Sceptre

பொருட்பால் · WealthKural 546 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 546

Tamil original

வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

Read the sounds · Transliteration

Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin

Understand the idea · English meaning

It is not the javelin that gives victory, but the king’s sceptre, if it do no injustice.

Connect it to life today · Modern meaning

Lasting success comes more from fair leadership than from force or impressive weapons. For example, a team follows a leader who keeps promises and makes fair decisions more willingly than one who only gives orders.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

Kalaignar

கலைஞர் : ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்