Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கொடுங்கோன்மை

The Cruel Sceptre

பொருட்பால் · WealthKural 560 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 560

Tamil original

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின்.

Read the sounds · Transliteration

Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar
Kaavalan Kaavaan Enin

Understand the idea · English meaning

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

Connect it to life today · Modern meaning

When those responsible for protecting a society fail, farming, useful work, and learning all suffer. If a town leaves its water system unsafe, farms lose crops and schools lose the stability needed to teach.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.

Kalaignar

கலைஞர் : ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்