Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

ஆள்வினை உடைமை

Manly Effort

பொருட்பால் · WealthKural 618 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 618

Tamil original

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து

ஆள்வினை இன்மை பழி.

Read the sounds · Transliteration

Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu
Aalvinai Inmai Pazhi

Understand the idea · English meaning

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

Connect it to life today · Modern meaning

Lacking good fortune or natural ability is not a disgrace; refusing to learn and act on what you know is. For example, a student may struggle with a subject, but failing to prepare or seek help is the greater fault.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

Kalaignar

கலைஞர் : விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்