Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அமைச்சு

The Office of Minister of state

பொருட்பால் · WealthKural 640 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 640

Tamil original

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

Read the sounds · Transliteration

Muraippatach Choozhndhum Mutivilave Seyvar
Thirappaatu Ilaaa Thavar

Understand the idea · English meaning

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.

Connect it to life today · Modern meaning

People without the ability to execute will leave even well-designed plans incomplete. For example, a carefully planned event still fails if no one assigns tasks, solves problems, and finishes the work.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.

Kalaignar

கலைஞர் : முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்