Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சொல்வன்மை

Power of Speech

பொருட்பால் · WealthKural 645 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 645

Tamil original

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

Read the sounds · Transliteration

Solluka Sollaip Piridhorsol Achchollai
Vellunjol Inmai Arindhu

Understand the idea · English meaning

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

Connect it to life today · Modern meaning

Say something only after testing whether your words are sound and can withstand a better reply. For example, before making a strong claim in a debate, check the evidence and think through the strongest objection.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருந்தால் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.

Kalaignar

கலைஞர் : இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்