Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வினைத்தூய்மை

Purity in Action

பொருட்பால் · WealthKural 657 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 657

Tamil original

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்

கழிநல் குரவே தலை.

Read the sounds · Transliteration

Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai

Understand the idea · English meaning

Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.

Connect it to life today · Modern meaning

Honest poverty is better than wealth gained by wrongdoing. A young worker is better off earning modestly than getting rich by scamming customers.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.

Kalaignar

கலைஞர் : பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்