Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

அவை அஞ்சாமை

Not to dread the Council

பொருட்பால் · WealthKural 727 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 727

Tamil original

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

Read the sounds · Transliteration

Pakaiyakaththup Petikai Olvaal Avaiyakaththu
Anju Mavankatra Nool

Understand the idea · English meaning

The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.

Connect it to life today · Modern meaning

Knowledge kept silent before an audience is like a bright sword held by someone who will not face danger. A well-read employee who never shares a needed warning leaves the team unprotected.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.

Kalaignar

கலைஞர் : அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்