அவை அஞ்சாமை
Not to dread the Council
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Ulareninum Illaarotu Oppar Kalananjik
Katra Selachchollaa Thaar
Understand the idea · English meaning
Those who through fear of the assembly are unable to set forth theirlearning in an interesting manner, though alive, are yet like the dead.
Connect it to life today · Modern meaning
Someone who cannot share what they know meaningfully, because they fear the audience, is alive but contributes as little as the dead. A team member with the right solution adds nothing if they never speak up.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
Kalaignar
கலைஞர் : தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்