Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாடு

The Land

பொருட்பால் · WealthKural 732 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 732

Tamil original

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்

ஆற்ற விளைவது நாடு.

Read the sounds · Transliteration

Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu

Understand the idea · English meaning

A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.

Connect it to life today · Modern meaning

A strong country has abundant resources, attracts people, avoids serious ruin, and produces generously. A city with good jobs, fertile land, dependable services, and safe neighborhoods becomes a place where families want to live.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

Kalaignar

கலைஞர் : பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்