Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பேதைமை

Folly

பொருட்பால் · WealthKural 831 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 831

Tamil original

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு

ஊதியம் போக விடல்.

Read the sounds · Transliteration

Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu
Oodhiyam Poka Vital

Understand the idea · English meaning

Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gain.

Connect it to life today · Modern meaning

Foolishness is choosing what harms you while giving up what would help you. A student who spends needed savings on a risky shortcut may lose both the money and the chance to prepare properly.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : அறியாமை என்பது என்ன என்றால், அது ஒருவன் தனக்குத் தீமை தருவதை ஏற்றுக் கொண்டு, இலாபத்தை விட்டு விடுவதே ஆம்.

Kalaignar

கலைஞர் : கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்