Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பேதைமை

Folly

பொருட்பால் · WealthKural 840 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 840

Tamil original

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்

குழாஅத்துப் பேதை புகல்.

Read the sounds · Transliteration

Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror
Kuzhaaaththup Pedhai Pukal

Understand the idea · English meaning

The appearance of a fool in an assembly of the learned is like placing (one’s) unwashed feet on a bed.

Connect it to life today · Modern meaning

A person who enters a thoughtful gathering without basic respect or preparation can disturb it like unwashed feet on a clean bed. Someone who interrupts a serious discussion with loud, uninformed claims makes the whole group uncomfortable.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.

Kalaignar

கலைஞர் : அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது