Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பகைத்திறம் தெரிதல்

Knowing the Quality of Hate

பொருட்பால் · WealthKural 871 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 871

Tamil original

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

Read the sounds · Transliteration

Pakaiennum Panpi Ladhanai Oruvan
Nakaiyeyum Ventarpaatru Andru

Understand the idea · English meaning

The evil of hatred is not of a nature to be desired by one even in sport.

Connect it to life today · Modern meaning

Hatred is so harmful that it should not be welcomed even as a joke or a game. For example, playful insults in a group chat can become real hostility when people keep repeating them.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று.

Kalaignar

கலைஞர் : பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது