Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உட்பகை

Enmity within

பொருட்பால் · WealthKural 886 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 886

Tamil original

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது.

Read the sounds · Transliteration

Ondraamai Ondriyaar Katpatin Egngnaandrum
Pondraamai Ondral Aridhu

Understand the idea · English meaning

If hatred arises among (one’s) own people, it will be hardly possible (for one) to escape death.

Connect it to life today · Modern meaning

When people who should stand together turn against one another, avoiding collapse becomes very difficult. For example, an organization divided by internal feuds may fail before any outside competitor defeats it.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.

Kalaignar

கலைஞர் : ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்