Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உட்பகை

Enmity within

பொருட்பால் · WealthKural 889 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 889

Tamil original

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.

Read the sounds · Transliteration

Etpaka Vanna Sirumaiththe Aayinum
Utpakai Ulladhaang Ketu

Understand the idea · English meaning

Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.

Connect it to life today · Modern meaning

Even a tiny hidden resentment can contain the power to cause great destruction. For example, a small rumor left unanswered can grow into a serious split among friends.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.

Kalaignar

கலைஞர் : எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்