Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெரியாரைப் பிழையாமை

Not Offending the Great

பொருட்பால் · WealthKural 892 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 892

Tamil original

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

Read the sounds · Transliteration

Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal
Peraa Itumpai Tharum

Understand the idea · English meaning

To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.

Connect it to life today · Modern meaning

Treat capable and respected people with care, because disregarding them can bring lasting trouble. For example, insulting a trusted mentor may close doors that an apology cannot easily reopen.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.

Kalaignar

கலைஞர் : பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்