Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

வரைவின் மகளிர்

Wanton Women

பொருட்பால் · WealthKural 913 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 913

Tamil original

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று.

Read the sounds · Transliteration

Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil
Edhil Pinandhazheei Atru

Understand the idea · English meaning

The false embraces of wealth-loving women are like (hired men) embracing astrange corpse in a dark room.

Connect it to life today · Modern meaning

An embrace offered only for money is empty, like holding a stranger’s corpse in the dark. For example, a person may feel deeply lonely after paying for attention that was never sincere.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

Kalaignar

கலைஞர் : விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்