வரைவின் மகளிர்
Wanton Women
The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Irumanap Pentirum Kallum Kavarum
Thiruneekkap Pattaar Thotarpu
Understand the idea · English meaning
Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.
Connect it to life today · Modern meaning
Deceitful relationships, alcohol, and gambling often gather around people who have lost their good fortune and self-control. For example, someone who spends nights drinking, betting, and chasing paid attention may quickly lose money and stability.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : உள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.
Kalaignar
கலைஞர் : இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்