Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

கள்ளுண்ணாமை

Not Drinking Palm-Wine

பொருட்பால் · WealthKural 922 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 922

Tamil original

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.

Read the sounds · Transliteration

Unnarka Kallai Unilunka Saandroraan
Ennap Pataventaa Thaar

Understand the idea · English meaning

Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.

Connect it to life today · Modern meaning

Anyone who wants the respect of wise and honorable people should stay away from alcohol. For example, a student who wants teachers and future employers to trust them protects that reputation by refusing a drink that could impair judgment.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : போதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.

Kalaignar

கலைஞர் : மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்