Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralVirtue

இனியவை கூறல்

The Utterance of Pleasant Words

அறத்துப்பால் · VirtueKural 93 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 93

Tamil original

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

Read the sounds · Transliteration

Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram

Understand the idea · English meaning

Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

Connect it to life today · Modern meaning

True kindness appears in both our words and the way we look at people. A cheerful, sincere manner shows that our concern is genuine rather than forced. For example, welcoming a nervous new student with a smile and encouraging words can help them feel that they belong.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

Kalaignar

கலைஞர் : முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்