Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

சூது

Gambling

பொருட்பால் · WealthKural 933 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 933

Tamil original

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.

Read the sounds · Transliteration

Urulaayam Ovaadhu Koorin Porulaayam
Pooip Purame Patum

Understand the idea · English meaning

If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other’s hands.

Connect it to life today · Modern meaning

If someone keeps rolling dice for profit, their wealth and the means of earning it can pass into other people’s hands. For example, a person may sell savings or tools for betting and lose both money and livelihood.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

Kalaignar

கலைஞர் : பணையம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்