Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

மருந்து

Medicine

பொருட்பால் · WealthKural 949 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 949

Tamil original

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

Read the sounds · Transliteration

Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal

Understand the idea · English meaning

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

Connect it to life today · Modern meaning

A trained doctor should consider the patient’s condition, the illness, and the timing before treating it. For example, the right care for a child with a new infection may differ from treatment for an older adult with a long-term condition.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

Kalaignar

கலைஞர் : நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்