The original couplet · குறள்
Read it in Tamil
Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.
Read the sounds · Transliteration
Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach
Cheppamum Naanum Orungu
Understand the idea · English meaning
Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
Connect it to life today · Modern meaning
A truly honorable upbringing shows in consistency, honesty, and modest restraint—not merely in a family name. For example, a student who admits a mistake instead of changing their story shows this steady character.
Explore the layers
Traditional meanings
Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.
Mu. Va.
மு.வ : நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
Solomon Pappayya
சாலமன் பாப்பையா : சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.
Kalaignar
கலைஞர் : நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது