Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குடிமை

Nobility

பொருட்பால் · WealthKural 957 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 957

Tamil original

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்

மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

Read the sounds · Transliteration

Kutippirandhaar Kanvilangum Kutram Visumpin
Madhikkan Maruppol Uyarndhu

Understand the idea · English meaning

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.

Connect it to life today · Modern meaning

A fault in a respected person is noticed as clearly as a mark on the moon. For example, a small dishonest act by a trusted leader may attract more attention than the same act by a stranger.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.

Kalaignar

கலைஞர் : பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்