Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பெருமை

Greatness

பொருட்பால் · WealthKural 975 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 975

Tamil original

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.

Read the sounds · Transliteration

Perumai Yutaiyavar Aatruvaar Aatrin
Arumai Utaiya Seyal

Understand the idea · English meaning

(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds dificult (for others to do).

Connect it to life today · Modern meaning

A truly capable person can complete difficult work through the proper method, even under pressure. For example, a good emergency team stays organized and solves a dangerous problem instead of taking reckless shortcuts.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.

Kalaignar

கலைஞர் : அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்