Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பண்புடைமை

Courtesy

பொருட்பால் · WealthKural 991 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 991

Tamil original

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு.

Read the sounds · Transliteration

Enpadhaththaal Eydhal Elidhenpa Yaarmaattum
Panputaimai Ennum Vazhakku

Understand the idea · English meaning

If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

Connect it to life today · Modern meaning

Being approachable to everyone makes it easier to develop genuine good character. For example, a new coworker who welcomes questions and speaks simply helps others feel respected and builds better relationships.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

Kalaignar

கலைஞர் : யாராயிருந்தாலும் அவர்களிடத்தில் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்