Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

பண்புடைமை

Courtesy

பொருட்பால் · WealthKural 1000 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1000

Tamil original

ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

Read the sounds · Transliteration

Panpilaan Petra Perunjelvam Nanpaal
Kalandheemai Yaaldhirin Thatru

Understand the idea · English meaning

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

Connect it to life today · Modern meaning

Wealth gained by someone without goodness can become harmful, like pure milk spoiled by a dirty vessel. For example, a rich business that exploits workers may have money but turns its wealth into a source of harm rather than benefit.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

Kalaignar

கலைஞர் : பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்