Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நாணுடைமை

Shame

பொருட்பால் · WealthKural 1014 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1014

Tamil original

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை.

Read the sounds · Transliteration

Aniandro Naanutaimai Saandrorkku Aqdhindrel
Piniandro Peetu Natai

Understand the idea · English meaning

Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).

Connect it to life today · Modern meaning

Modesty is an ornament of the noble; without it, their proud behavior becomes painful for everyone around them. For example, a successful manager who boasts after causing harm makes authority feel like arrogance.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நாணம்‌ இருப்பது சான்றோர்க்கு ஆபரணம்; அது மட்டும் இல்‌லை என்றால் அவர்கள் நடக்கும் பெருமித நடை பார்ப்பவர்க்கு நோயாம்.

Kalaignar

கலைஞர் : நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்