Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

குடிசெயல் வகை

The Way of Maintaining the Family

பொருட்பால் · WealthKural 1023 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1023

Tamil original

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.

Read the sounds · Transliteration

Kutiseyval Ennum Oruvarkuth Theyvam
Matidhatruth Thaanmun Thurum

Understand the idea · English meaning

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.

Connect it to life today · Modern meaning

When someone firmly commits to uplifting their family or community, help and opportunities often seem to come forward to meet that effort. For example, a person who starts a useful local project may find neighbors and mentors ready to help.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

Kalaignar

கலைஞர் : தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்