Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

உழவு

Farming

பொருட்பால் · WealthKural 1034 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1034

Tamil original

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.

Read the sounds · Transliteration

Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar
Alakutai Neezha Lavar

Understand the idea · English meaning

Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

Connect it to life today · Modern meaning

When farmers create plenty, they give strength and influence to the rulers and communities that depend on them. For example, a region with reliable harvests can support public services and remain strong in difficult times.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

Kalaignar

கலைஞர் : பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்