Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நல்குரவு

Poverty

பொருட்பால் · WealthKural 1041 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1041

Tamil original

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்

இன்மையே இன்னா தது.

Read the sounds · Transliteration

Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu

Understand the idea · English meaning

There is nothing that aflicts (one) like poverty.

Connect it to life today · Modern meaning

Poverty itself is one of the deepest forms of suffering. For example, having to choose between food, rent, and medicine can make ordinary life painfully difficult.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

Kalaignar

கலைஞர் : வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை