Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நல்குரவு

Poverty

பொருட்பால் · WealthKural 1044 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1044

Tamil original

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த

சொற்பிறக்கும் சோர்வு தரும்.

Read the sounds · Transliteration

Irpirandhaar Kanneyum Inmai Ilivandha
Sorpirakkum Sorvu Tharum

Understand the idea · English meaning

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

Connect it to life today · Modern meaning

Even people from respected families may speak harshly when poverty wears down their patience and dignity. For example, someone overwhelmed by unpaid bills may say hurtful words they would normally avoid.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான சொற்களைச் சொல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

Kalaignar

கலைஞர் : இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்