Thirukkural API LogoThirukkural APIAncient wisdom. Modern access.
ThirukkuralWealth

நல்குரவு

Poverty

பொருட்பால் · WealthKural 1046 of 1,330
Read the full chapter

The original couplet · குறள்

Read it in Tamil

Start with the original words, then use the learner-friendly guides below to explore their meaning.

No. 1046

Tamil original

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்

சொற்பொருள் சோர்வு படும்.

Read the sounds · Transliteration

Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum

Understand the idea · English meaning

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

Connect it to life today · Modern meaning

A poor person's wise and clearly expressed ideas may still be ignored simply because of their poverty. For example, a qualified applicant may be dismissed in an interview because of worn clothes rather than judged by their ability.

Explore the layers

Traditional meanings

Compare traditional Tamil explanations to discover the layers of meaning within this couplet.

Mu. Va.

மு.வ : நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

Solomon Pappayya

சாலமன் பாப்பையா : நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

Kalaignar

கலைஞர் : அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்